Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் ... அபரா ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட எல்லையற்ற பலன், புகழ் கிடைக்கும்! அபரா ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாராஹி மந்திராலயத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வாராஹி மந்திராலயத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 மே
2026
06:05

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ பாரதி நகர், சாமி தோட்டம் வாராஹி மந்திராலயத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஏகாதசியை ஒட்டி அபிஷேகம் அலங்காரம் நடந்தது.


பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ பாரதி நகர், சாமி தோட்டத்தில் வாராஹி மந்திராலயம் உள்ளது. இங்கு இன்று ஏகாதசியை ஒட்டி காலை, 7:00 மணிக்கு இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணி அளவில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் தினமும் மாலை, 6:30 மணிக்கு மகா வாராஹி ஹோமம் நடக்கிறது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar