Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீர விநாயகர் கோவிலில் ... சிறுமுகை மகாசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு சண்டி ஹோமம் சிறுமுகை மகாசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைகீழாக நின்றபடி சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்து 8 வயது மாணவன் சாதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தலைகீழாக நின்றபடி சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்து 8 வயது மாணவன் சாதனை

பதிவு செய்த நாள்

13 மே
2026
04:05

கர்நாடகாவைச் சேர்ந்த ஓம் என்ற 8 வயது மாணவன் தலைகீழாக நின்றபடி சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.


ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம் புகழ்பெற்ற துதி ஆகும். இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப்பாடலாக விளங்குகின்றது. எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சம். இதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற என்பதால் இது சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இநத சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை, வெறும் 8 வயதிலேயே, ஓம் என் என்ற மாணவன் சுவரில் சாய்ந்து, கைகளைப் பயன்படுத்தாமல் சிரசாசனம் செய்துகொண்டே, அவர் முழு சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தையும் வெறும் 3 நிமிடங்கள் 47 வினாடிகளில் பாராயணம் செய்து, ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இது சாதனை மட்டுமல்ல நினைவாற்றல்,  அசாதாரணமான சமநிலை, சுவாசக் கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
சூலூர்: சூலூர் வட்டாரத்தில் கோவில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு பூஜை பக்தி பரவசத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar