Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாசிக் திரியம்பகேஷ்வர் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் சித்திரை ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாதர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காட்டூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

13 மே
2026
03:05

கோவை; காட்டூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 54ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.


கோவை காட்டூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் 54ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நேற்று செவ்வாயன்று அக்கினி கம்பம் நடுதலுடன் துவங்கிய விழாவில் அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை, சக்தி கரகம் அழைப்பு ஆகியவற்றுடன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று திருக்கல்யாண உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள சிறப்புடன் நடந்தது. அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு வீதிகளில் உலா வந்தார். 15ம் தேதி மஞ்சள் மா விளக்கு பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar