Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் ... விநாயகர் கோவிலுக்கு மழை வேண்டி 108 தீர்த்தக் குட வழிபாடு விநாயகர் கோவிலுக்கு மழை வேண்டி 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

13 மே
2026
10:05

கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 21 கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி நகர் வலம் வருதல், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, மலர் வழிபாட்டு விழா, மாவிளக்கு எடுத்தல், சக்தி கிரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று நாயுடுபுரம் டிப்போவில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மறு பூஜை மற்றும் பாலபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.முன்னதாக அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar