Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ... சதுரகிரி மலை கோயிலில் தனியார் அன்னதான மடங்களுக்கு அனுமதி இல்லை சதுரகிரி மலை கோயிலில் தனியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 மே
2026
05:05

கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில்  பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று (14ம்தேதி) மாலை 4:00 மணிக்கு, நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷ்ணுபதி புண்ணிய காலம் மகாவிஷ்ணு வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பான காலமாகும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, ... மேலும்
 
temple news
சபரிமலை: வைகாசி மாத பூஜைக்காக, நேற்று மே 14ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் முகூர்த்தக்கால் ... மேலும்
 
temple news
வடபழனி: வடபழனி ஆண்டவர் கோவிலைச் சுற்றி, மாடவீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar