Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவில் மாடவீதிகளில் ... திருவல்லிக்கேணி வரலாறு அறிய நடை பயண சுற்றுலா அறிவிப்பு திருவல்லிக்கேணி வரலாறு அறிய நடை பயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 மே
2026
10:05

மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார்,


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர் சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இங்கு   வைகாசி  மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. மாசிலாமணி நிலையத்தில் நடந்த கோபூஜையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபாடு செய்தார். பின்னர் கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர். இதேபோல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த நாயகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவாரத் திருப்பதிகங்கள் பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar