Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனி ஜெயந்தி: சங்கடம் யாவும் தீர ... நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 மே
2026
05:05

கோவை; சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது.


சதுர்த்தி விரதம்  ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் வரும் ஒன்றாகும் இந்த காலத்தில் விநாயகரை வழிபடுவதால்  நமக்கு ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவதற்கு சிறந்த வழிபாடாக கருதப் படுகிறது . வைகாசி மாத பிறப்பு மற்றும் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் மூலவர் விநாயகர் பெருமான் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்தில் கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருத்தணி; வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் உற்சவர் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம், தில்லை ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது.சின்னசேலம் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: மாந்தீஸ்வரர் பூஜைக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டுவர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar