Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேப்பமரத்து முத்துமாரியம்மன் ... கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி ஜெயந்தி: சங்கடம் யாவும் தீர இருக்கு எளிய வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனி ஜெயந்தி: சங்கடம் யாவும் தீர இருக்கு எளிய வழிபாடு!

பதிவு செய்த நாள்

15 மே
2026
05:05

சனி ஜெயந்தி என்பது நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் அவதரித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத அமாவாசை திதி அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி இன்று மே 16ல் வருகிறது. சனிக்கிழமையிலேயே சனி ஜெயந்தி அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.


சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும், சனி பகவானின் அருள் பெறவும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். எள் விளக்கு ஏற்றுதல்: சனிக்கிழமை காலை அல்லது மாலை வேளையில் அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது நவகிரக சன்னதியில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானுக்கு உகந்த நிறமான கருப்பு நிற ஆடைகளை உடுத்துவது அல்லது கருப்பு உளுந்து, எள் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. சனி பகவானின் வாகனமான காகத்திற்கு அன்றைய தினம் காலையில் மறக்காமல் உணவு (முக்கியமாக எள் கலந்த சாதம்) வைக்க வேண்டும். ஓம் சனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபடலாம். சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். எனவே, இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு ம், முடிந்த உணவு அல்லது உதவிகளை வழங்குவது சனி பகவானின் பூரண அருளைப் பெற்றுத் தரும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar