Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாராயண குருகுலத்தின் 102வது ஆண்டு ...  உலகிற்கான மிகப்பெரிய ஆன்மிக துாதர் ரவிசங்கர் குருஜி மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் புகழாரம்  உலகிற்கான மிகப்பெரிய ஆன்மிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மின்னல் தாக்கி காளியம்மன் கோவில் கோபுர கலசம் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
மின்னல் தாக்கி காளியம்மன் கோவில் கோபுர கலசம் சேதம்  பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

15 மே
2026
06:05

கடலுார்: காளியம்மன் கோவில் கோபுர கலசம் மின்னல் தாக்கி சேதமதடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


கடலுார், புதுப்பாளையத்தில் தரைகாத்த காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, வெள்ளிக் கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு கால பூஜையின் போது, ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி, இன்று காலை 10:30 மணி முதல், 12:00 மணி வரை வழக்கம் போல் ராகு கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், 11:30 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, திடீரென கோபுர கலசத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில், கோபுர கலசம் சேதமாகி அடியோடு பெயர்ந்து கீழே விழுந்தது. திடீரென கோவில் வளாகத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மின்னல் தாக்கி கலசம் சேதமடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு; மனித குலத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்று சுவாமி சிதானந்த் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது. கடலுார், ... மேலும்
 
temple news
திருத்தணி; வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் உற்சவர் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம், தில்லை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar