Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

16 மே
2026
06:05

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.


த.வெ.க., பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் குலதெய்வ வழிபாடு நடத்தினர். மேல்மலையனூர் அங்காளம்மன் பக்தரான இவர், அடிக்கடி அங்காளம்மனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். கடந்த மாதம் அமாவாசையன்று மேல்மலையனூரில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது த.வெ.க., வேட்பாளர் பட்டியலை அம்மன் முன் வைத்து தீபாராதனை காட்டி எடுத்து சென்றார். தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமாவாசை தினமான இன்று மதியம் அமைச்சர் ஆனந்த் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பளித்தனர். சாமி தரிசனம் முடிந்ததும் பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவில் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள், கோவில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருத்தணி; வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் உற்சவர் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம், தில்லை ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது.சின்னசேலம் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: மாந்தீஸ்வரர் பூஜைக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டுவர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar