Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ... செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 26ம் தேதி செடல் உற்சவம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் அகவல் பாராயண பிரார்த்தனை விண்ணப்ப நிகழ்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலூரில் அகவல் பாராயண பிரார்த்தனை விண்ணப்ப நிகழ்வு

பதிவு செய்த நாள்

21 மே
2026
04:05

வடலூர்; வடலூரில் அகவல் பாராயண பிரார்த்தனை விண்ணப்ப நிகழ்வு நடந்தது


வடலூர் புனித பூமி ஆலோசனைக் குழு சார்பில், வடலூரை புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை விண்ணப்ப நிகழ்வு இன்று நடந்தது. மாத பூச தினமான இன்று வடலூர், சத்திய ஞான சபை முன் மண்டபத்தில் நடந்த இந்த பிரார்த்தனையில், ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் மற்றும், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புனித பூமி ஆலோசனைக் குழுவினர் கூறியதாவது : வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி தொடர்ந்து, 2 மாத பூச தினத்தில் நாங்கள் அகவல் பாராயணம் செய்கிறோம். வள்ளலார் அவதரித்த மருதூர், தண்ணீரில் விளக்கு எரித்த கருங்குழி, சத்திய ஞான சபை, தருமச்சாலை அமைந்துள்ள வடலூர் பெருவெளி, பார்வதிபுரம் மற்றும், வடலூர் நகராட்சி எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 15 கி.மீ., சுற்றளவை அரசு புனித நகர பகுதியாக அறிவிக்க வேண்டும். இந்த எல்லைக்குள் உயிர் கொலை செய்து இறைச்சிக் கடைகள் நடத்துவது, அசைவ உணவகங்கள் செயல்படுவது மற்றும், மதுபான கடைகள் நடத்துவது போன்ற ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். வாயில்லா ஜீவராசிகளின் குரலாக ஒலிக்கும் இந்த வேண்டுதல் மனிதநேயத்தோடு, புலால் உண்பவர்களிடமும், தமிழக அரசிடமும் கோரிக்கையாக வைக்கப்படுகிறது. வடலூரை அதிகாரப்பூர்வமாக புனித நகரமாக அறிவிக்கப்படும் வரை, லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்களை திரட்டி, இந்த மாதாந்திர அகவல் பாராயண ஆன்மீகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar