Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் ... வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி
எழுத்தின் அளவு:
 கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி

பதிவு செய்த நாள்

22 மே
2026
10:05

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். யாக பூஜையை வாராகி கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு; சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
தெலுங்கானா, தெலுங்கானா, காளேஸ்வரத்தில் உள்ள சரஸ்வதி புஷ்கரத்தில் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிஜி ... மேலும்
 
temple news
 கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் பாடலீஸ்வரர் ... மேலும்
 
temple news
கோவை ; ஸ்ரீ மகா சத்குரு சேவா சங்கம் சார்பில் 18-ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி மகோத்சவம் கோவை ராம் நகர் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar