Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலேஸ்வர முக்தேஸ்வர சுவாமி ... கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தா பிரீத்தி மகோத்சவம்; 1008 நெய் அப்ப அபிஷேகம் கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

22 மே
2026
11:05

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


நேற்று முன்தினம் இரவு ஏறு சக்கர விநாயகர் கோயிலில் இருந்து புனித மண் எடுத்தல் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ரகு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் வெட்டி வேர் சப்பர வீதியுலா நடந்தது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்லக்கு சேவை, இரவு வீதியுலா, கோயில் முன்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மே 27 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 29 காலை 8:00 மணிக்கு தேரோட்டம், மே 30 காலை 8:00 மணிக்கு வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தெலுங்கானா, தெலுங்கானா, காளேஸ்வரத்தில் உள்ள சரஸ்வதி புஷ்கரத்தில் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிஜி ... மேலும்
 
temple news
கடலூர்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை ; ஸ்ரீ மகா சத்குரு சேவா சங்கம் சார்பில் 18-ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி மகோத்சவம் கோவை ராம் நகர் ஸ்ரீ ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் -கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar