Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவ ஜோதிர்லிங்க தரிசனம் சிறப்பு ... பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் கோயிலில் குரு பெயர்ச்சி மஹா யக்ஞம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2026
05:05

 கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் கூறியதாவது: குருபெயர்ச்சி மஹாயக்ஞம் 26 ல் நடக்கிறது. காலை ஏகாதசி திதி ஹஸ்தம் நட்சத்திரத்தில் காலை 11:08 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். அப்போது கோதண்டராமர் கோயில் தேவஸ்தானத்திலுள்ள நவக்கிரஹ சன்னிதியில் நவக்கிரஹ சாந்தியும், பரிஹாரயக்ஞமும் அபிஷே க ஆராதனைகளும் நடக்கின்றன. காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், மஹாசங்கல்பம், நவக்கிரஹ சாந்தி பரிஹார ஹோமங்களும் 9 மணிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் பகல் 11:08 மணிக்கு மஹாதீபாராதனை பிரசாத வினியோகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar