Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  புதுச்சேரி வரதராஜப் பெருமாள் ...  நெல்லிக்குப்பம் ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி  நெல்லிக்குப்பம் ஐயனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா

பதிவு செய்த நாள்

25 மே
2026
08:05

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவின் மூன்றாம் நாளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை பல்லக்குகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இரவு சன்னதி வீதியில் உள்ள பழைய வண்டிப்பாளையம் செங்குந்த மரபினர்களின் 3ம் திருவிழா கட்டளை டிரஸ்ட் மண்டபத்தில் மண்டகப்படி பூஜை நடந்தது. தொடர்ந்து, பூத வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செங்குந்த மரபினர்கள் செய்திருந்தனர்.

இன்று (25ம் தேதி) இரவு 10:00 மணிக்கு கற்பக விருட்சம், நாக வாகனங்கள் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, நாளை 26ம் தேதி காலை 5:30 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு மேல் தெருவடைச்சான் உற்சவம், வரும் 30ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar