Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் வைகாசி விசாக விழா ... ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவர் கோவிலில் இன்று கொடியேற்றம் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காத்மண்டு ஸ்ரீபசுபதிநாதர் கோவிலில் சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காத்மண்டு ஸ்ரீபசுபதிநாதர் கோவிலில் சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள்

பதிவு செய்த நாள்

24 மே
2026
11:05

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், நேபாளத்தில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம், நேபாள தலைநகர் காத்மண்டு வருகை தந்த அவருக்கு, அந்நாட்டு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துாளி பாத பூஜை செய்யப்பட்டது. காத்மண்டுவில் உள்ள ஸ்ரீபசுபதிநாதர் கோவிலுக்கு, நேற்று விஜயம் செய்த ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில் வழங்கப்பட்ட அபிஷேக பொருட்கள் நிரம்பிய வெள்ளி பாத்திரங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில், சிவ அஷ்டோத்ரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள், பெரிய பதக்கம் இணைக்கப்பட்ட, மூன்று அடி தங்க மாலை, பட்டு வஸ்திரம் ஆகியவை, ஸ்ரீபசுபதி நாதருக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar