Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வரதராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை குருப்பெயர்ச்சி; நன்மை யாருக்கு.. பார்வையால் பலத்தால் பல கோடி பெற போவது யார்?
எழுத்தின் அளவு:
நாளை குருப்பெயர்ச்சி; நன்மை யாருக்கு.. பார்வையால் பலத்தால் பல கோடி பெற போவது யார்?

பதிவு செய்த நாள்

25 மே
2026
07:05

பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். அங்கிருந்து ஐப்பசி 3 (அக்.20, 2026) மாலை 4:36 மணிக்கு சிம்ம ராசிக்குள்  செல்கிறார். அங்கிருந்து மாசி1 (பிப்.13, 2027) கடக ராசிக்குள் செல்கிறார். பிலவங்க ஆண்டு வைகாசி 30 (ஜூன் 13, 2027)ல் சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

நன்மை யாருக்கு
ஸ்தான பலத்தை விட அதாவது குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்வை பலமே அதிகம். மே26, 2026 முதல் ஐந்தாம் பார்வையால் விருச்சிகம், ஏழாம் பார்வையால் மகரம், ஒன்பதாம் பார்வையால் மீனம் ஆகிய ராசிகளுக்கு பார்வையால் நன்மை தருகிறார்.

பார்வை பலமும் ஸ்தான பலமும்
குருபகவான் 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் ஸ்தான பலத்தால் யோகம் தருவார். அவர் சஞ்சரிக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ம் பார்வைகளால் பார்க்கும் இடங்களுக்கு சுபிட்சம் உண்டாகும். ஸ்தான பலம் எதிர்மறையாக இருந்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் நன்மை பெறும். 

பார்வை பலம் 
விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை, 
உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம், 
பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

ஸ்தான பலம் 
மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம், 
உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்

வக்ர காலம்

மார்கழி 7 (டிச. 22, 2026) காலை 10:00 மணி – பிலவங்க வருடம் சித்திரை 7 (ஏப். 20, 2027) காலை 10: 30 மணி


12 ராசிகளுக்கான முழுபலன் அறிய கிளிக் செய்யவும்https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=576

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இன்று மே 24 ல் குருப்பெயர்ச்சி விழா  ... மேலும்
 
temple news
 சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40வது ஆண்டு பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பழநி: தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் பழநி வன்னி விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு மே 23-26 வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் நேற்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar