Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூர் தருமச்சாலையில் கொடியேற்றம்; ...  திருவாதவூரிலிருந்து மேலூருக்கு எழுந்தருளிய திருமறைநாதர்; வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம் திருவாதவூரிலிருந்து மேலூருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலத்தில் குருப் பெயர்ச்சி விழா: யாகசாலை பூஜைகள் துவங்கின
எழுத்தின் அளவு:
 பட்டமங்கலத்தில் குருப் பெயர்ச்சி விழா: யாகசாலை பூஜைகள் துவங்கின

பதிவு செய்த நாள்

25 மே
2026
10:05

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி எழுந்தருள்கிறார். நாளை காலை 11:03 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. பின்னர் யாகசாலையில் பூர்ணாகுதி தீபராதனை ஆகி, யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர்,உற்ஸவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவருக்கும்,உற்ஸவருக்கும் அலங்கார தீபராதனை நடந்தது. நாளை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பெயர்ச்சியாகும் நேரத்தின் விமான,கோபுரங்களுக்கு சிறப்பு தீபராதனை நடைபெறும். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு ... மேலும்
 
temple news
காத்மாண்டு: நேபாள நாட்டு தலைநகர் காத்மண்டு வந்தடைந்த, சிருங்கேரி மடத்தின் ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
மேலூர்; திருவாதவூரிலிருந்து மேலூருக்கு பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர் வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் ... மேலும்
 
temple news
பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar