சிலர் ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரத்தை லட்சக்கணக்கில் நோட்டுகளில் எழுதுகிறார்கள். சிலர் சொல்கிறார்கள். ஜெயம் என்றால் வெற்றி. ஸ்ரீராமனுக்கே வெற்றி, ஸ்ரீராமனால் வெற்றி என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். அதாவது, ஸ்ரீராமஜெயம் எழுதினால் நினைத்தது நிறைவேறும்.