Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போகட்டும் கிருஷ்ணருக்கே! ஸ்ரீராமஜெயம் எழுதுவதன் பயன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நமோ என்று ஏன் சொல்கிறார்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
03:01

கோயில்களுக்குள் நுழைந்தால், நம் காதுகளில் நமோ என்ற மந்திரச்சொல் விழாமல் இருக்காது. உதாரணத்துக்கு ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை எடுத்துக் கொள்வோம். நமோ என்றால் திருவடியில் விழுந்து வணங்குகிறேன் என்று அர்த்தம்.  நம்மை விட யாரை உயர்ந்தவராக மதிக்கிறோமோ, அவரது காலில் விழுவதை பெருமையாக நினைக்கிறோம். ஒரு மாணவன் படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியதும், பெற்றோர் காலில் விழுகிறான். தனது புகழ், பெருமை எல்லாவற்றையும் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறான். அதுபோல, பக்தன் கடவுளின் காலில் விழுந்து தன்னையே அவனிடம் ஒப்படைக்கிறான். ஒவ்வொரு தடவையும் விழுந்து வணங்குவது என்பது எல்லாக் கோயில்களிலும் சாத்தியமல்ல.  எனவே, மந்திரத்தில் நமோ சேர்த்து காலில் விழுவதாக இறைவனிடம் சொல்கிறான். அவ்வாறு சொல்லும்போது அவனது ஆணவம், போலியான தற்பெருமை எல்லாம் அவனை விட்டு நீங்கி விடுகிறது. எந்த மந்திரம் சொன்னாலும், அதன் பொருள் புரிந்து சொன்னால் தான், நமக்கு பலன் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar