Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ... கடமையினைச் சரிவர செய்ய வழிகாட்டும் பகவத் கீதை’ நேபாளத்தில் சிருங்கேரி சுவாமிகள் அருளுரை கடமையினைச் சரிவர செய்ய வழிகாட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரையில் பிரம்ம கமலம் பூவுக்கு பூஜை செய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வடமதுரையில் பிரம்ம கமலம் பூவுக்கு பூஜை செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

27 மே
2026
03:05

வடமதுரை;  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பிரம்ம கமலம் பூத்ததையடுத்து அண்ணா நகர் பொதுமக்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

பிரம்ம கமலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்கக்கூடிய தாவரமாகும். கள்ளி இனத்தைச் சேர்ந்த நிஷகாந்தி செடியான இதன் இலை வழியே வெண்ணிறம் கொண்ட மலரானது 3 விதமான இதழ்களை கொண்டு அழகாக இருக்கும். பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் சுருங்கி, குவிந்துவிடும். தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளை பிறப்பிடமாக கொண்ட இத்தாவரம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக இலங்கையில நம்பிக்கை இருப்பதால் சொர்க்கத்தின் பூ என கொண்டாடுகின்றனர். ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்காவில் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும், இயேசு பிறந்தபோது அவரைக் காண வந்த 3 அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இந்த பூ பாரக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அண்ணாநகர் புவனேஸ்வரி வீட்டில் வளரும் பிரம்ம கமலத்தில் நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணியளவில் பூ மலர்ந்தது. இதையடுத்து அப்பகுதியினர் பூஜை செய்து வழிபட்டனர். இதை பூஜை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியாகும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar