Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி பாண்டி முனீஸ்வரர் ...  வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் பூப்பல்லக்கு  வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
08:06

 கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த மே, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. கடந்த மே, 26ம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி தேர்த் திருவிழா நடந்தது. தொடர்ந்து, 31ம் தேதி நடராஜர் தரிசனம், வீதியுலா, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடந்தது. நேற்று முன்தினம் உற்சவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பாடலீ்ஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, முருகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி தெப்பல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar