Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோயிலில் ஆகமவிதிமீறல் ... ராமேஸ்வரம் கோயிலில் திருப்பணியில் பழைய ஓடுக்கு பாலீஷ் : பக்தர்கள் அதிர்ச்சி ராமேஸ்வரம் கோயிலில் திருப்பணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய திருவிழா கொடியேற்றம்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய திருவிழா கொடியேற்றம்.

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
07:06

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீடுகளுக்கு இணையான முருக பெருமானும் சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைந்துள்ள ஒரே திருத்தலம். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி சதய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு வைகாசி சதய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சதய விழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது. முக்கிய விழாவாக வரும் 7ம் தேதி தரங்கம்பாடி கடற்கரையில் இரணிய சூரசம்ஹார விழாவும், 8ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், 10ம் தேதி திருதேரோட்டமும், 11ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் திரளான பத்திரங்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar