கோவை காமாட்சி அம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாம ஹோமம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2026 01:06
கோவை; ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடந்தது. இதன் தொடர் நிகழ்வாக இரண்டாம் நாள் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்ஜிய ஸ்ரீ ப்ரணவானந்த சரஸ்வதி மகா சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.