Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணாபுரம் சுப்பிரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி உயிர் பிழைக்க யார் பரிகாரம் செய்வார்!
எழுத்தின் அளவு:
தாமிரபரணி உயிர் பிழைக்க யார் பரிகாரம் செய்வார்!

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
05:06

திருநெல்வேலி;  திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. இத்தகைய சிறப்பு மிக்க இங்கு, திருநெல்வேலி ஜங்ஷன் சிந்துபூந்துறையில், திருநெல்வேலியில் பாபநாசம் மட்டுமின்றி ஆற்றின் இருமருங்கிலும் பரிகாரம் என்ற பெயரில் பழைய துணிகள், மண்பாண்டங்கள், மது பாட்டில்கள் வீசப்படுவதால் தாமிரபரணியே உயிர் பிழைக்க அரசு பரிகாரம் தேட வேண்டியுள்ளது.  பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் வீசப்படும் துணி கழிவுகளால் தாமிரபரணி நீர் மாசடைவது மட்டுமின்றி, உயிரினங்களும் செத்து மடியும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு செய்வதை பக்தர்கள் தவிர்க வேண்டும். தாமிரபரணியை பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அனைத்து பக்தர்களும் உணர வேண்டும். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; வைகாசி மாத 2வது கிருத்திகை விழா இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலில் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக துவக்க விழாவையொட்டி,108 சங்கு அபிஷேகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar