Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு மதுரை வீரன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா விமரிசை
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா  விமரிசை

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
04:06

காஞ்சிபுரம்; வைகாசி மாத 2வது கிருத்திகை விழா இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலில் விமரிசையாக நடந்தது. ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற வள்ளி – தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இங்கு, வைகாசி மாத இரண்டாவது கிருத்திகை விழா தினத்தை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு முருகப் பெருமானுக்கு 16 வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தன. மூலவர் முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உத்சவர், வள்ளி – தெய்வானை சமேத முருகன் பலவித நிற சாமந்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக துவக்க விழாவையொட்டி,108 சங்கு அபிஷேகம் நேற்று ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா ... மேலும்
 
temple news
கோவை; கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோயில் 50 ம் ஆண்டு பொன்விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar