Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மதில் ... கொடைரோடு காளியம்மன், பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடைரோடு காளியம்மன், பகவதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் சிவசக்தி நாகம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் சிவசக்தி நாகம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
11:06

கடலுார்: கடலுார் சிவா நகர், சிவசக்தி நாகம்மன் திருக்கோவிலில், விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விசுவ ஹிந்து பரிஷத் கடலுார் ஒன்றியதலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊடக பிரிவு தலைவர் கலைமணி திருவிளக்கு பூஜையை நடத்தினார். மாவட்ட செயலாளர் ஹரிதாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஒன்றிய தர்ம பிரசார் அமைப்பாளர் கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் மாவட்ட தர்மாச்சாரிய சம்பர்க்க அமைப்பாளர் சுவாமி கார்த்திகானந்தா சரஸ்வதி, ஆசியுரையாற்றினார். திருவிளக்கு பூஜையில் அறுபத்தைந்து பெண்கள் பங்கேற்று பூஜையை சிறப்பித்தனர். மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் நகர செயலாளர் பிரதீப்குமார் நன்றி கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar