Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி திருவாதிரை திருமஞ்சனம்; வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறுமுக சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
ஆறுமுக சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2026
05:06

பொதட்டூர்பேட்டை: ஆறுமுக சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடந்து வந்த மண்டல அபிஷேகம் இன்று நிறைவு பெற்றது.


பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆறுமுக சுவாமி மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஏப்., 30ம் தேதி கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தினசரி நடந்து வந்தது. மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளான இன்று காலை, கணபதி பூஜையுடன் கலச வேள்வி நடந்தது. காலை 11:00 மணியளவில், மூலவர் மற்றும் உற்சவர் ஆறுமுக சுவாமி, விநாயகருக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மாதந்தோறும் ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில் கிரிவலம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: ஆனி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை ; ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்கத்திலான, அபயஹஸ்தம் பக்தர் காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar