Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எச்சூர் பெருமாள் கோவில் ... வடசேமபாளையம் சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம் வடசேமபாளையம் சுப்பிரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் ஸம்ப்ரோக்ஷண விழா
எழுத்தின் அளவு:
காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் ஸம்ப்ரோக்ஷண விழா

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
05:06

சூலூர்: காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் மகா ஸம்ப்ரோக்ஷண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் அடுத்த காங்கயம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து, ஸம்ப்ரோக்ஷண விழா, 16 ம்தேதி காலை கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. மாலையில், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப ஸ்தாபனம் மற்றும் முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால ஹோமம் பூர்ணாகுதி நடந்தது, மதியம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து துவங்கி, பெருமாள் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, விமான கலசம் நிறுவப்பட்டது. மூன்றாம் கால ஹோமம் , மூல மந்திர ஹோமங்கள் நடந்தது. பின், தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை நான்காம் கால ஹோமம் முடிந்து, 8:00 மணிக்கு விமானம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு மகா ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: முனீஸ்வரர், வீரனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 25 சவரன் எடை கொண்ட ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூன் 20 ல் ஜேஷ்டாபிஷேக தைல ... மேலும்
 
temple news
கோவை; மருதமலை ரோடு ஐ ஓ பி காலனி அருள்மிகு பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை, ஐயப்ப சுவாமி கோவிலின் பிரதிஷ்டை தின விழா இன்று வியாழக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar