Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி ... திருத்தங்கல் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா திருத்தங்கல் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவில் பழைய பாதையில் படிக்கட்டு சீரமைப்பு ஜரூர்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவில் பழைய பாதையில் படிக்கட்டு சீரமைப்பு ஜரூர்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
04:06

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் பழைய பாதையில் படிக்கட்டுகளின் உயரம் வேறுபட்டு இருந்தது. இதனால், படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். தற்போது, பழைய படிக்கட்டுகளை அகற்றி, ஒரே உயரமுள்ள படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கோயில் துணை கமிஷனர் விமலா கூறுகையில்,‘‘மாஸ்டர் பிளானில் ரூ.50 கோடி மதிப்பில், பழைய பாதை படிக்கட்டுகளை சீரமைத்தல், அன்னதானக்கூடம் கட்டுதல், பொருட்கள் பாதுகாப்பு அறை, காலணி பாதுகாப்பு அறை கட்டுதல், உள்ளிட்ட 18 வேலைகள் நடக்கின்றன. 608 படிக்கட்டுகள் கொண்ட பாதையில், 90 படிக்கட்டுகளை அகற்றி, மண்டபம் கட்டி, ஒரே அளவிலான படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன. படிக்கட்டு சீரமைத்தல், குடியிருப்பு, தங்கும் விடுதி கட்டும் வேலைகள், ஓராண்டுக்குள் நிறைவடையும்’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி ... மேலும்
 
temple news
சென்னை; வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் ... மேலும்
 
temple news
அலங்காநல்லுார்: அரியூரில் கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar