Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் முனீஸ்வரர், வீரனார் ... கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் வருடாபிஷேகம் கொந்திகுளம் அய்யனார் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா; தெருவடச்சான் வீதியுலா
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா; தெருவடச்சான் வீதியுலா

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
09:06

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி உலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்,பல்வேறு வாகனங்களில், தினமும்சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெருவடச்சான் வீதி உலா நடைபெற்றது. கீழ வீதியில் ஜோடித்து வைக்கப்பட்டிருந்த தெருவடிச்சான் சப்பரத்தின் தேரில், வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் சுவாமி எழுந்தருளினார். அதனை அடுத்து மேல வாத்தியங்கள் முழங்க நான்கு வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனை அடுத்து நேற்று வெள்ளி யானை வாகன வீதி உலாவும், இன்று தங்க கைலாச வாகன வீதிஉலா, 20 ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 21 ம் தேதியும், 22 ம் தேதி அதிகாலை, ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் எழுந்தருளி மகா அபிஷேகம் நடைபெறும், அதனைத் தொடர்ந்து அன்று மதியம், ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெறும். பின்னர், ஞான காச சித்தப்பா பிரவேசம் நடைபெறுகிறது. 23 ம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அலங்காநல்லுார்: அரியூரில் கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபை கொடி மரம் அகற்றப்பட்டது.வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், ... மேலும்
 
temple news
சோழவந்தான்; இரும்பாடியில் முத்தாலம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. ஜூன் 2 சாமிசாட்டுதல், காப்பு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: முனீஸ்வரர், வீரனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி ... மேலும்
 
temple news
சூலூர்: காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் மகா ஸம்ப்ரோக்ஷண விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar