Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் சஹஸ்ர கலச பூஜை; ஆனி மாத பூஜைகள் நிறைவு
எழுத்தின் அளவு:
சபரிமலை சன்னிதானத்தில் சஹஸ்ர கலச பூஜை; ஆனி மாத பூஜைகள் நிறைவு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2026
06:06

சபரிமலை; சபரிமலை சன்னிதானத்தில் ஆனி மாத பூஜைகளின் போது சஹஸ்ர கலச பூஜை செய்யப்பட்டது.


சபரிமலை புனித சன்னிதானத்தில், தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் புனித சஹஸ்ரகலச பூஜை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலசங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.  பக்தர்கள் நலம், அமைதி, செழிப்பு, உலக நலம் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிறப்பாக நடைபெற்று வந்து ஆனி மாத பூஜைகள் நேற்று நிறைவு பெற்றது. நேற்று இரவு 10 மணிக்கு ஹரிஹராசனம் பாடி திரு நடை அடைக்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
  கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா ... மேலும்
 
temple news
தேவகோட்டை; சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆனி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா விக்ரமசோழநல்லூர் என்று அழைக்கப்படும் புதுத்துறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar