Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி உத்திரம்; நடராஜர் அபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வதேச யோகா தினத்தில் 50 ஆயிரம் பேருக்கு யோகா பயிற்சியளித்த ஈஷா
எழுத்தின் அளவு:
 சர்வதேச யோகா தினத்தில் 50 ஆயிரம் பேருக்கு யோகா பயிற்சியளித்த ஈஷா

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2026
09:06

தொண்டாமுத்தூர்; ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், 50 ஆயிரம் பேருக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையும் முன்னிட்டு, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் இன்று நடந்தது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விரைவு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் உள்ள ஐ.என்.எஸ்., அக்ரானி, 43 விங் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் மற்றும் ஏர் வாரியர் ஆகிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் யோகா வகுப்புகள் நடந்தது. மதுக்கரை 195 பீல்ட் ரெஜிமென்ட் ராணுவ முகாமிலும், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியிலும், ராணுவ அதிகாரிகளுக்கான யோகா வகுப்புகள் நடந்தது. அதேபோல, பெங்களூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு பிரம்மாண்ட யோகா வகுப்பு நடந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரி, பள்ளிகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடந்தது. நாடுமுழுவதும் நடந்த யோகா பயிற்சியில், 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தேரோட்டம் இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
 சென்னை; சென்னை அருகே மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அருகே வெள்ளீஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
 மானாமதுரை: மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் ஆனி பிரம்மோற்ஸவ விழா நேற்று ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar