Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...  கைலாய வாத்தியங்கள் முழங்க பல்லடத்தில் கும்பாபிஷேக விழா துவக்கம்! கைலாய வாத்தியங்கள் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம்
எழுத்தின் அளவு:
உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
08:06

 திருப்பூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் நிர்வாகி பத்மா சிவலிங்கத்தின் முயற்சியால், திருப்பூரிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை திருவாசகம் முற்றோதல் பாராயணத்தில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக, மாணிக்கவாசகருக்குச் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடத்தில், கைலாய வாத்தியங்கள் முழங்க அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் ... மேலும்
 
temple news
​பாலக்காடு; பாலக்காடு வடக்கந்தறை திருபுராக்கல் பகவதி அம்மன் கோயிலில் நடை திறப்பு திருவிழா மிகச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar