Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மஹா மாரியம்மன் கோவில் 24ல் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் மஹா மாரியம்மன் கோவில் 24ல் மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
09:06

 திருப்பூர்: திருப்பூர் தெற்கு தாலுகா, உகாயனுார், குருநாதம்பாளையத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

நேற்று முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. சேமலைக்கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், மேள தாள வாத்தியங்கள், வாண வேடிக்கை மற்றும் நடனமாடும் வெள்ளைக் குதிரைகளுடன் மஹா மாரியம்மன் கோவில் வரை கோலாகலமாக நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன; வரும் 24-ம் தேதி அதிகாலை 5:45 மணி முதல் 6:45 மணிக்குள் மஹா மாரியம்மன் மற்றும் ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், மஹா மாரியம்மன், கன்னிமார் கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் திருப்பணி மற்றும் விழா குழுவினர்; குருநாதம்பாளையம், சேமலைக்கவுண்டம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 
temple news
 திருப்பூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடத்தில், கைலாய வாத்தியங்கள் முழங்க அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
 கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீமத் பரமபரி ஸ்ரீவராஹ மகா தேசிகன் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar