Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் காமாட்சியம்மன் கோயிலில் ...  சூலூர் வட்டார சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன உற்சவம் சூலூர் வட்டார சிவாலயங்களில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சியில் சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா ரத ஊர்வலம்
எழுத்தின் அளவு:
செஞ்சியில் சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா ரத ஊர்வலம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2026
07:06

செஞ்சி; செஞ்சியில் சத்யசாய் பாபா ரத ஊர்வலம் நடந்தது.

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அவரின் திருஉருவ படத்துடன் ரத ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செஞ்சி பகுதியில் 3 நாள் ரத உற்வலம் நடந்தது. முதல் நாள் கணக்கன் குப்பம், தேவதானம்பேட்டை, ஆலம்பூண்டி, நடுப்பட்டு ஆகிய கிராமங்களிலும், 2ம் நாள் செவலபுரை, மேலச்சேரி, சிங்கவரம் ,செஞ்சி நகரம், ஊரணி தாங்கல் கிராமத்திலும், 3ம் நாள் பொன்பத்தி, அஞ்சாஞ்சேரி, மேல் எடையாளம், குறிஞ்சிப்பை, தையூர் மோடையூர், தீவனூர் ஆகிய கிராமங்களிலும் ரத ஊர்வலம் நடந்தது. கிராமங்களில் தீபாராதனை ஏற்றி, மங்கள வாத்தியம் இசைத்து பக்தர்கள் வரவேற்றனர். செஞ்சி கோட்டை சிலம்பம் குழு மாணவர்களின் சாதனையும், பனமலை பேட்டை கைலாய வாத்திய குழுவினரின் கைலாய வாத்திய இசையும் நடந்தது. முன்னாள் அமைச்சர் மஸ்தான் மற்றும் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார். ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார் சிங், செந்தில்குமார், ஏழுமலை, சர்வேசன் சுரேஷ் ஆனந்த் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களின் பெயர், தயாரிப்பு ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
 வாலாஜாபாத்: பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில் கருடசேவை உத்சவம் ... மேலும்
 
temple news
 சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar