Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2026
07:06

பழநி;  பழநி, உஜ்ஜயினி மாகாளியம்மன், கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில்களில் வருடாபிஷேகம் நடந்தது.

பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பல்லக்கு ஊர்வலம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களின் பெயர், தயாரிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar