Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிளியூர் நந்தகோபாலகிருஷ்ணன் கோயில் ...  பூவரசன்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  பூவரசன்குப்பம் செங்கழுநீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தை பிடாரியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மந்தை பிடாரியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
08:06

இளையான்குடி; இளையான்குடி அருகே தெற்கு வண்டலில் செல்வ விநாயகர், மந்தை பிடாரியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு வண்டல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர், மந்தை பிடாரியம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த கடந்த 2 நாட்களாக முன்பு யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதலே வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலைகளில் பூஜிக்கப்பட்ட கலசங்களில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்துச் சென்று கோயில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.பின்னர் மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.சிறப்பாக செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar