Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன உற்சவம்; தோப்பு உற்சவத்தில் திருவந்திபுரம் தேவனாத சுவாமி
எழுத்தின் அளவு:
வன உற்சவம்; தோப்பு உற்சவத்தில் திருவந்திபுரம் தேவனாத சுவாமி

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
04:06

நெல்லிக்குப்பம்:  திருவந்திபுரம் தேவனாதசுவாமி தோப்பு உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பெருமாளுக்கு ஒவ்வொரு மாதமும், பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேகமும், உற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கும். தை மாதம் ஆற்றிலும், மாசி மாதம் கடலிலும் தீர்த்தவாரி நடக்கும். ஆனி மாதம் பவுர்ணமியன்று வன உற்சவம் என்று சொல்ல கூடிய தோப்பு உற்சவம் நடப்பது வழக்கம். இதற்காக திருவந்திபுரம் தேவனாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நெல்லிக்குப்பம் தோப்பு உற்சவம் மண்டபத்தில், எழுந்தருளினார்.  அங்கு சிறப்பு பூஜைகள் நடந்து வன உலாவும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராய் தேவனாத சுவாமி வீதி உலாவும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற தங்க தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பூலோக வைகுண்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திர சார்பில் சர்வ தீர்த்த மகா சங்கம் திருவிழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை கஞ்சி கோனாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில் ஆனி மாதம் பூராடம் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar