Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  9 ஐம்பொன் சுவாமி சிலைகள் ... புதுச்சேரி கிராம கோவில்களுக்கு சிறப்பு அதிகாரி நியமனம் புதுச்சேரி கிராம கோவில்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமில்லை ; கோதண்டராமர் கோவிலில் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமில்லை ; கோதண்டராமர் கோவிலில் சொற்பொழிவு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2026
10:07

 கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் தேவஸ்தானத்தில் நேற்று ஸ்ரீமந்நாராயணீயத்தில் வாமன அவதாரம் ஸ்ரீ ராம வைபவம் குறித்து தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:


காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரம் உலகில் எங்கேயும் இல்லை. அதே போல் பெற்ற தாய்க்கு மிஞ்சிய தெய்வம் உலகில் எங்கேயும் இல்லை. காயத்ரி மந்திரத்தை அன்றாடம் சரியாக உச்சரித்து பாராயணம் செய்ய வேண்டும். இதன் வாயிலாக ஆயுள், ஆரோக்கியத்தையும், சிறப்பான வளத்தையும், நல்ல முன்னேற்றத்தையும் அடையலாம். இவ்வாறு, ராமகிருஷ்ணன் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெனனமும், ருக்மிணி கல்யாணமும் மிக விமரிசையான நிகழ்ச்சியாக நடக்கிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பிரதான ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: பலக்கனூத்து கோயில் திருவிழாவில், பாரம்பரிய சலகை எருது ஓட்டம் நடந்தது.பலக்கனூத்து ... மேலும்
 
temple news
திருப்பதி; ஸ்ரீ வகுளமாதா சன்னதியில், சாஸ்திர சம்பிரதாயங்களின்படி அக்ஷர கோவிந்தம் – அன்னப்பிராசனம் ... மேலும்
 
temple news
அரண்மனைப்புதுார்: ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar