Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய ... முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கிராம கோவில்களுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி கிராம கோவில்களுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2026
10:07

வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் இரு கோவில்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


புதுச்சேரி இந்து அறநிலையத்துறை சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில் ஊசுடு தொகுதியை சேர்ந்த கூடப்பாக்கம் மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சிறப்பு அதிகாரியாக நித்யலட்சுமியும், ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள சக்கரவிநாயகர் மற்றும் முத்தாலம்மன் தேவஸ்தானத்திற்கு சிறப்பு அதிகாரியாக ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமன ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அப்போது, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் கிராம முக்கயஸ்தர்கள் உடனிருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar