Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூர் சர்ச்சில் மின் அலங்கார தேர்பவனி, ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
எழுத்தின் அளவு:
இடைக்காட்டூர் சர்ச்சில் மின் அலங்கார தேர்பவனி, ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2026
03:07

மானாமதுரை; இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச் 132ம் ஆண்டு திருவிழாவை யொட்டி நடைபெற்ற மின் அலங்கார தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் வருடம் தோறும் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூன் 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு நம் வாழ்வு முதன்மை ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற திரு இருதய பெருவிழாவில் ஆயர் லூர்து ஆனந்தம், பாதிரியார்கள் ஜேசுதாஸ்,இம்மானுவேல் தாசன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.பின்னர் இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்த பிறகு சர்ச்சை அடைந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், நம் வாழ்வு துணை ஆசிரியர் பிரின்ஸ் மற்றும் மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பிரதான ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: பலக்கனூத்து கோயில் திருவிழாவில், பாரம்பரிய சலகை எருது ஓட்டம் நடந்தது.பலக்கனூத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar