Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் சம்ப்ரோஷண ஹோமங்கள், பூர்ணாகுதி
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் சம்ப்ரோஷண ஹோமங்கள், பூர்ணாகுதி

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2026
10:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பிரதான ஹோமங்கள் நடந்தது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 30ம் தேதி முதல் ஹோமங்கள் துவங்கி நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7:00 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் புண்யாகவாசனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாகனம், மகா சாந்தி ஹோமம், பிரதான ஹோமங்கள், பூர்ணாகுதி, சாற்றுமடை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஷீராதிவாச ஹோமம், ஸ்னபனம், பூர்ணாகுதி நடந்தது. நாளை காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தானங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோச்சனம் நடக்கிறது. ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கடம்பத்துார்; திருப்பந்தியூர் செல்வ விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, இன்று 18,000 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில்  முடிந்த கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
கூடலூர்: கூடலூர் அருகே, காட்டு யானை கோவில் அருகே, மணியின் கயிற்றை இழுத்து, தும்பிக்கையை தூக்கி சாமியை ... மேலும்
 
temple news
திருப்பூர்: நல்லூர், விஸ்வேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நிறைவு நாள் தீர்த்தவாரி நடந்தது.நல்லுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar