Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊதினால் உயிர் சிங்கப் பெண்ணே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
09:07

ஓரிடத்தில் இத்தனை மணிக்கு அன்னதானம் அளிக்கப்படும் என அறிவிப்பு இருந்தால் போதும். உதவி செய்யும் நபரைப் பற்றிய தகவல் தேவையில்லை. ‘தர்மம் செய்யும் போது அது குறித்த விஷயங்கள் ரகசியமாக இருக்கட்டும். வலதுகை செய்வதை உன் இடது கை அறிய வேண்டாம்’ என்கிறது பிரபல வசனம்.  

சூரியன் பகலில் ஒளி தருகிறது. அதிகாலையில் பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்கிறது. பருவ காலத்தில் மரங்கள் சுவை மிக்க பழங்களைத் தருகின்றன. உணவோடு சேர்ந்த உப்பு சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் தன்னை புகழ வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. கடமையைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்கின்றன. ஆனால் மனிதரில் சிலரோ சிறுஉதவியைச் செய்தாலும் அதை விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  இப்படிப்பட்டவரை ஆண்டவர் விரும்புவதில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar