* கெட்ட செயல்களை செய்ய சிலர் கூச்சப்படுவர். இந்தக் கூச்சமே அவரை பாதுகாக்கும். * தன்னைப் பற்றி பெருமையாக பேசுபவர் சுவனத்திற்குள் நுழைய முடியாது. * மரணம் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது. அவனுக்கு மட்டுமே தெரியும். * அவனுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். * பிறருக்கு உரிமையான பொருளை அவர்களின் அனுமதியின்றி தொடாதீர். * அவன் மென்மையானவன். உங்களிடமும் மென்மையை எதிர்பார்க்கிறான்.