Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி அமாவாசை; தேசிலிங்கேஸ்வரர் ... தேவி கருமாரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா தேவி கருமாரி அம்மன் கோயில் ஆனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழையூர் ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பழையூர் ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2026
07:07

சூலூர்; பழையூர் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சுல்தான்பேட்டை அடுத்த பழையூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பழமையானது. இங்கு, அமாவாசையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் மூலவர், உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்குப்பின் வடைமாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். துளசி தீர்த்தம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சுல்தான்பேட்டை, பழையூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வழிபட்டனர். ராம பிரானுக்கு, அனுமன் செய்த சேவைகள் குறித்து பிரசங்கம் நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்ஸவம் இன்று அம்மன் சன்னதியில் உள்ள தங்க ... மேலும்
 
temple news
புதுடில்லி: ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும்.  இறைவன் ஜெகந்நாதரின் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி மாத பிரம்மோற்ஸவம் ஜூலை 20 முதல் 31 வரை விமரிசையாக நடக்க ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: ஆஷாட நவராத்திரி விழாவை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் நவசக்தி வாராஹி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
 திருவாடானை: திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குளத்தில் தண்ணீர் இறைத்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar