Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் ... பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோலாட்டம் ஆடியபடி கிரிவலம் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோலாட்டம் ஆடியபடி கிரிவலம் வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2026
04:07

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் நேற்று இரவு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடியபடி கிரிவலம் வந்து வழிபட்டனர்.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் நேற்று இரவு ராஜகோபுரம் முன் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடியபடி 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், 8ம் ஆண்டு விழா, நேற்று யாக சாலை பூஜைகள், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரியை ... மேலும்
 
temple news
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திரு விழா நாளை மறுநாள் ஜூலை 18 ல் துவங்குகிறது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை 14-07-2026 அன்று,  கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar