அல்போன்ஸின் மகளான ரோஜா வசீகரமான பெண். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறாள். அவள் கல்லுாரிக்கு புறப்படும் முன் செலவுக்கு பணம் கொடுத்த தாய், ‘பெண் குழந்தையான நீ எப்போதும் விழிப்பாக இருக்கணும். படிப்பில் அக்கறை காட்டணும். தேவைக்கு மட்டும் செலவு செய்யணும்’’ என்றாள் தாய்.