Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் ...  கமுதி அனுமந்த பெருமாள் கோவிலில் மண்டல பூஜை கமுதி அனுமந்த பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளங்காளி அம்மன் கோவிலில் திருவிழாவை நிறுத்திய போலீசார்
எழுத்தின் அளவு:
 இளங்காளி அம்மன் கோவிலில் திருவிழாவை நிறுத்திய போலீசார்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2026
11:07

திருமழிசை: திருமழிசை இளங்காளி அம்மன் கோவிலில், கோஷ்டி பூசலால் திருவிழா நிறுத்தப்பட்டது.


திருமழிசை பேரூராட்சி, பிரையாம்பத்து பகுதியில் உள்ள இளங்காளி அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த 2022ல் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு தரப்பினர், கோவிலில் தீமிதி திருவிழா நடத்துவதாக விளம்பர பேனர் வைத்து, பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, மற்றொரு தரப்பினர் சார்பில், சில தினங்களுக்கு முன், கோவிலில் எந்தவித திருவிழாவும் நடத்தக்கூடாது என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, ஒரு தரப்பினர் அம்மனுக்கு பன்னீர்குடம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் உத்தரவையடுத்து, நேற்று திருவிழா நிறுத்தப்பட்டது. திருவிழா நடத்துவது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தில் பிரச்னையை தீர்த்து, திருவிழா நடத்துவது யார் என உத்தரவு வாங்கி வந்த பின் திருவிழா நடத்தலாம் என, திருவிழா நடத்த வந்த தரப்பினரிடம், வெள்ளவேடு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதையடுத்து, நேற்று இளங்காளி அம்மன் கோவிலில் போலீஸ் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை ; ஆடி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ்  சுண்டக்கா முத்தூர் ரோடில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை நடந்தது.ஆடி மாதம் முதல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar