Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை உக்கடம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ...  வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சாகை வார்த்தல் வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி கோ பூஜை
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி கோ பூஜை

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2026
11:07

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை நடந்தது.


ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு நடந்த சிறப்பு கோ பூஜையொட்டி, காலை 8 மணிக்கு பசு மற்றும் கன்றுக்கு பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்து பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை முரளிசர்மா செய்து வைத்தார். இதில் ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை ; ஆடி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ்  சுண்டக்கா முத்தூர் ரோடில் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
 அரியாங்குப்பம்: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் விழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar